சென்னை : தமிழகத்தில் அரிசி கடத்தலுக்கு ஆதரவாக நான் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியிருப்பது முற்றிலும் தவறானது என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் கூறியுள்ளார்.