விழுப்புரம்: முதலமைச்சர் கருணாநிதி, தனது ஆட்சியில் சாதித்துள்ளதாக போடப்பட்டு பத்திரிகைகளில் வெளிவந்துள்ள பட்டியல்கள் சாதனைகள் அல்ல, வேதனைகள் என்றும் ஒரு ரூபாய் அரிசி திட்டம், 50 ரூபாய்க்கு மளிகை திட்டம் ஆகியவை மோசடித் திட்டங்கள் என்றும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாற்றியுள்ளார்.