சென்னை: முன்னாள் கைத்தறி துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா மீதான ஆட்கடத்தல் வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினரிடம் ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.