சென்னை: ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, 50 ரூபாய்க்கு 10 மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு வரப்பட்ட திட்டம் என்று குற்றம் சாற்றியுள்ளார் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா.