சென்னை : ''ஈழ தமிழர்கள் பிரச்சினையில் சிறிலங்க அரசிடம், இந்திய அரசு அரசியல் ரீதியாக பேசி தீர்வுகாண வேண்டும்'' என்று தொல்.திருமாவளவன் கூறினார்.