திருச்சி : நாட்டில் நடைபெறும் வன்முறைகளுக்கு பா.ஜ.க.வின் அணுகுமுறையும் ஒரு காரணம் தான்'' என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாற்றியுள்ளார்.