சென்னை: மின்வெட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை மறுதினம் (16.09.08) வணிகர் பேரவை சார்பில் நடைபெற உள்ள கடை அடைப்பு போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் மாநில செயலர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.