சென்னை : அந்நிய செலாவணி வழக்கில் டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்த சீராய்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.