சென்னை: மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவ பிரிவு தனியாக தொடங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பனபாகலட்சுமி கூறினார்.