சென்னை: பயணிகளின் கூட்டநெரிசலை சமாளிக்கும் விதமாக, சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.