கோயம்புத்தூர்: ''தமிழகத்தில் மின் தட்டுப்பாடு மெல்ல, மெல்ல சரியாகி விடும் என எதிர்பார்க்கிறோம்'' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கூறினார்.