சென்னை : மின்வெட்டை கண்டித்து செப்டம்பர் 16ஆம் தேதி வணிகர்கள் நடத்தும் கடையடைப்பு போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன் தெரிவித்துள்ளார்.