சென்னை : சமையல் எரிவாயு இணைப்பு பெறுவதற்கு குடும்ப அட்டை கட்டாயமில்லை. கேஸ் முகமைகள் கேட்கும் வேறு ஆவணங்களே போதுமானது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.