தேனி : மக்கள் பிரச்னையில் அ.இ.அ.தி.மு.க உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராடினால் பா.ம.க.வும் துணை நிற்கும். அப்படி போராடுவதிலும் தப்பில்லை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.