சென்னை: மின்வெட்டை கண்டித்து தடையைமீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.