சிவகங்கை: ''வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ், தி.மு.க அல்லாத கட்சிகளுடன் கூட்டணி வைக்க உள்ளோம் '' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் தா.பாண்டியன் தெரிவித்தார்.