சென்னை: கிராமப்புற மகளிர் மேம்பாட்டிற்காக அண்ணா நூற்றாண்டு விழா ஒருங்கிணைந்த பால் உற்பத்தித் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 5,000 கறவை மாடுகளை வழங்கிட ரூ.11 கோடியை அனுமதித்து முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.