திண்டுக்கல் : ''தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பட்டுக்கு நிர்வாக கோளாறுதான் காரணம்'' என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.