சென்னை: தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் செயல்படும் அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சியில் சேர்வதற்கான சேர்க்கை ஆணையினை தேர்வு செய்யப்பட்ட 40 மாணவியர்களுக்கு சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று வழங்கினார்.