சென்னை : வரலாறு தெரியாமல், விவரம் அறியாமல் விஜயகாந்த் பேசுகிறார் என்று, முன்னாள் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் விஸ்வநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.