மதுரை: ரூ.150 கோடியில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்படும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.