சென்னை: மின்வெட்டு கைவிடப்பட வேண்டும், பெட்ரோல், டீசல் விலை கட்டுப்படுத்தப்பட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக வணிகர் பேரவை தலைவர் தா.வெள்ளையன் கூறியுள்ளார்.