மதுரை: பிணை விடுதலை வழங்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கண்டித்து இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.