சென்னை: தொடர் மின் தடைக்கு காரணமான தமிழக மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பதவி விலகக் கோரி வரும் 10ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.