மதுரை: மதுரை மாவட்டம் மேலூரில் கூடுதல் நியாயவிலைக் கடைகளை திறப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் உள்பட அக்கட்சியைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.