திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு 2 தலைகள், 4 கைகள், 4 கால்களுடன் அதிசய பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது.