திருச்சி: திருச்சியில் பொறியாளர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று கத்தி முனையில் மிரட்டி நகை, பணம் உள்ளிட்ட மதிப்பு மிக்க பொருட்களை கொள்ளையடித்து சென்றது.