திருச்சி: சேது சமுத்திர திட்ட பணிக்காக இதுவரை 11 மீட்டர் ஆழம் தோண்டப்பட்டு விட்டது என்றும் இன்னும் ஒரு மீட்டர் ஆழம் தான் தோண்டவேண்டும் என்றும் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறினார்.