ஈரோடு: திம்பம் மலைப்பாதையில் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்டுள்ள கடும் மூடுபனியால் லாரிகளை இயக்க ஓட்டுனர்கள் சிரமபட்டு வருகின்றனர்.