ஈரோடு: சந்தனக்கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமிக்கு 670 பக்க குற்றபத்திரிக்கையை சத்தியமங்கலம் நடுவர் நீதிமன்றம் வழங்கியது.