சென்னை: எம்.ஜி.ஆரின் உறவினர் விஜயன் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் உள்பட கூலிப்படையினர் 7 பேரையும் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.