சென்னை: மின்சார வாரியத்துக்கு நிலக்கரி வாங்குவதில் ஊழல் நடைபெறுவதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ள குற்றச்சாட்டு கலப்படமற்ற கற்பனை' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.