சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டுச் சென்னையில் பொது இடங்களிலும், வீடுகளிலும் வைக்கப்பட்டிருந்த 6,000 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுக் கடலில் கரைக்கப்பட்டன.