சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன் இன்று கடலில் கரைக்கப்பட்டன.