சென்னை: அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவையொட்டி வரும் 15ஆம் தேதி முதல் அ.இ.அ.தி.மு.க சார்பில் பொதுக் கூட்டம், பட்டிமன்றம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.