சென்னை: செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தனது சேவையை வழங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.