சென்னை: திருவாரூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும், சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூருக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.