சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஜவுளிக்கடை, நகைக்கடை உள்ளிட்ட கடைகளுக்கு உரிமக் கட்டணம் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.