சென்னை : சென்னையில் இன்றும் நாளையும் விநாயகர் சிலைகள் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகிறது.