சென்னை : மின்வெட்டிலிருந்து தமிழகத்தை மீட்க வலியுறுத்தி வரும் 9ஆம் தேதி முதல் மின்வாரிய அலுவலகங்கள் முன்பு தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தெரிவித்துள்ளார்.