சென்னை: ''ஜெயலலிதா இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறியிருந்த கருத்துக்கு மன்னிப்பு தெரிவிக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம்'' என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூறியுள்ளது.