சென்னை: அணுசக்தி ஒப்பந்தம் பற்றி நாடாளுமன்றத்தில் பொய் சொல்லிய மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா வற்புறுத்தியுள்ளார்.