சென்னை : பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதலமைச்சர் கருணாநிதி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஆகியோருக்கு கவுரவு முனைவர் பட்டத்தை சென்னை பல்கலைக்கழகம் இன்று வழங்கியது.