சென்னை : ஒரிசா பிரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்வதை போல காஷ்மீரில் மதவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்துக்களுக்கும் மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.