சென்னை: போலி மதச் சார்பின்மையையும் கருத்து சுதந்திரம் என்றால் அது மற்ற மதங்களுக்கு என்பதும், தன் மதம் என்று வரும்போது சகிப்புத்தன்மை இல்லாமல் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது'' பா.ஜ.க மாநில தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.