சென்னை: தேசிய ஒருமைப்பாட்டு மன்றக் கூட்டத்தில் கரசேவையை ஆதரித்துப் பேசியவர் ஜெயலலிதா என்று கூறியுள்ள முதல்வர் கருணாநிதி, அதற்கான செய்தி ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளார்.