பெங்களூரு: தருமபுரி, கிருஷ்ணகிரி மக்களின் தாக்கத்தை தீர்க்க உதவும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை அரசியலாக்க வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி, கர்நாடக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.