சென்னை: டான்சி நில ஊழல் வழக்கில் ஜெயலலிதா வசம் உள்ள அரசு நிலத்தை மீண்டும் டான்சியிடம் அவர் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியதே ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுக்கு பதில் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.