நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் கார்ட்டூன் வெளியிட்டதாகக் கூறி வேலூரில் தினமலர் நாளிதழ் அலுவலகத்தை முஸ்லிம் அமைப்புகள் முற்றுகையிட்டனர். அப்போது அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.