சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவீன தொழில் நுட்பத்துடன் மீன தொழில் நுட்ப நிலையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் கையெழுத்தானது.